தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Mercury: கூரைய பிச்சிக்கிட்டு பணம் கொட்ட போகுது.. புதன் வந்து விட்டார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தான்

Lord Mercury: கூரைய பிச்சிக்கிட்டு பணம் கொட்ட போகுது.. புதன் வந்து விட்டார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தான்

Jun 16, 2024 02:29 PM IST Suriyakumar Jayabalan
Jun 16, 2024 02:29 PM , IST

  • lord Mercury: புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ரிஷப ராசி பயணத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவான் ஒரு ராசியில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இந்நிலையில் கடந்த மே மாதம் 31ம் தேதி அன்று தனது நண்பனின் ராசியான ரிஷப ராசியில் புகுந்தார். 

(2 / 6)

சுக்கிரன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்த வருகின்றனர். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ரிஷப ராசி பயணத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மகர ராசி: புதன் பகவான் உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். குழந்தை தொடர்பான சில விஷயங்களில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முயற்சி இருக்கும் 

(4 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சில பொருட்களால் உங்களுக்கு இன்பங்கள் அதிகரிக்கும். தொழில் தொடர்பான முக்கியமான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். 

(5 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களுக்கு குறைவில்லாமல் கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்