தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தரித்திரத்தில் ரத்தக்கண்ணீர் வடிக்கும் ராசிகள்.. செவ்வாய் முரட்டு அடி.. உங்க ராசிக்கு இதுல இருக்கா?

தரித்திரத்தில் ரத்தக்கண்ணீர் வடிக்கும் ராசிகள்.. செவ்வாய் முரட்டு அடி.. உங்க ராசிக்கு இதுல இருக்கா?

Jun 28, 2024 12:59 PM IST Suriyakumar Jayabalan
Jun 28, 2024 12:59 PM , IST

  • Daritra Yoga: அசுப யோகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. செவ்வாய் பகவானின் தரித்திர யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டமான சூழ்நிலை உருவாக உள்ளது. இது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

இவர் மீன ராசிகள் பயணம் செய்து வந்தார். ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். இதனால் அங்காரகம் யோகம் விலகி தரித்திர யோகம் உருவாகியது. 

(2 / 6)

இது அசுப யோகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. செவ்வாய் பகவானின் தரித்திர யோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டமான சூழ்நிலை உருவாக உள்ளது. இது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவானின் தரித்திர யோகத்தால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட விஷயங்களில் பல சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(4 / 6)

மிதுன ராசி: தரித்திர யோகத்தால் உங்களுக்கு சிக்கல்கள் வரப்போகின்றது நீங்கள் மிகவும் அதிகமாக உழைக்க வேண்டும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். எடுத்துக்கொண்ட காரியங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் தரித்திர யோகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. மோசமான பலன்கள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எந்த வேலையை எடுத்தாலும் அதில் தடைகள் கட்டாயம் இருக்கும். பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சில நேரங்களில் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்