குரு சுக்கிரன் ஆடம்பர ஆட்டம்.. அஸ்தமனத்தில் தலைகீழ அடி.. 3 ராசிகளுக்கு முக்காடு உறுதி
- Jupiter and Venus: அஸ்தமன நிலையில் ரிஷப ராசியில் புகுந்த சுக்கிரனும் அஸ்தமன குருவும் ஒன்று சேர்ந்துள்ளன. தற்போது குரு சுக்கிரன் இவர்கள் இருவரும் அஸ்தமன நிலையில் சேர்ந்து பயணம் செய்து வருகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

(1 / 6)
நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார் குருபகவான். வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றால் குருபகவான்.
(2 / 6)
நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிர பகவான் மே 7ஆம் தேதி அன்று தனது சொந்தமான ராசிக்கான ரிஷப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 6)
அஸ்தமன நிலையில் ரிஷப ராசியில் புகுந்த சுக்கிரனும் அஸ்தமன குருவும் ஒன்று சேர்ந்துள்ளன. தற்போது குரு சுக்கிரன் இவர்கள் இருவரும் அஸ்தமன நிலையில் சேர்ந்து பயணம் செய்து வருகின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: குரு மற்றும் சுக்கிரன் அஸ்தமன நிலை உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்களோடு பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடின உழைப்பு உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தர சற்று தாமதம் ஆகும்.
(5 / 6)
விருச்சிக ராசி: குரு மற்றும் சுத்திரன் இவர்கள் இருவரும் அஸ்தமன நிலையில் உங்கள் ராசியில் சிக்கலான பலன்களை கொடுக்கப் போகின்றன. சிறு வேலைகளை செய்து முடிப்பதற்கு கூட சற்று தாமதமாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு பெரிய வெற்றிகளை கொடுக்காது. வியாபாரத்தில் பல்வேறு விதமான இழப்புகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(6 / 6)

மற்ற கேலரிக்கள்