தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Zodiac Signs That Jupiter And Venus Together Will Give Luck

குரு சுக்கிரன் சேர்க்கின்றனர்.. ராஜயோகம் உருவானது.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Mar 29, 2024 05:51 PM IST Suriyakumar Jayabalan
Mar 29, 2024 05:51 PM , IST

  • Jupiter and Venus: குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றத்தால் பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழப் போகின்றது.

நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றத்தால் பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழப் போகின்றது. 

(1 / 6)

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(2 / 6)

சுக்கிரன் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைகின்றார். குருபகவான் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையானது நிகழப் போகின்றது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது குறித்து இந்த பதிவில் காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: சுக்கிரன் மற்றும் குரு இவர்களின் சேர்க்கை உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கின்றது. வாழ்க்கையில் பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பல்வேறு விதமான வாய்ப்புகளால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகின்றனர். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல செய்திகள் உங்களை தேடி வரும். 

(5 / 6)

கடக ராசி: குரு மற்றும் சுக்கிரன் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கொடுக்கப் போகின்றனர். வாழ்வில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்