தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு மீது அமர்ந்த சுக்கிரன்.. ஏப்ரல் முதல் பணமழை.. யோகக்கார ராசிகள் இவங்கதான்.. அதிர்ஷ்டம் வருது

குரு மீது அமர்ந்த சுக்கிரன்.. ஏப்ரல் முதல் பணமழை.. யோகக்கார ராசிகள் இவங்கதான்.. அதிர்ஷ்டம் வருது

Apr 05, 2024 05:09 PM IST Suriyakumar Jayabalan
Apr 05, 2024 05:09 PM , IST

  • Lord Venus: சுக்கிரன் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார். இதனால் சுக்கிரன் மற்றும் குருபகவான் இருவரும் ஒன்று சேருகின்றனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் செல்வம், செழிப்பு,  குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

குரு தற்போது மேஷ ராசியில் பயணம் செய்தவர்கள் என்றால் வரும் மே மாதம் ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசியில் இடம் மாறுகிறார் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவக்கிரகங்களில் ஆடம்பரக்கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(2 / 6)

சுக்கிரன் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மேஷ ராசியில் நுழைகின்றார். இதனால் சுக்கிரன் மற்றும் குருபகவான் இருவரும் ஒன்று சேருகின்றனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கையில் வெற்றிகள் கிடைக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். பணம் சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

(5 / 6)

கடக ராசி: குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப் போகின்றனர். வாழ்வில் வசதி மற்றும் ஆடம்பரம் அதிகரிக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சமூகமான சூழ்நிலை உண்டாகும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்