தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சிவனுக்கு பிடித்த ராசிகள்.. இனி உங்களை அசைக்க முடியாது.. நெருப்பு பறக்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

சிவனுக்கு பிடித்த ராசிகள்.. இனி உங்களை அசைக்க முடியாது.. நெருப்பு பறக்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

Jun 30, 2024 12:52 PM IST Suriyakumar Jayabalan
Jun 30, 2024 12:52 PM , IST

  • Lord Siva: ஒவ்வொரு ராசிகளும் பல தெய்வங்களின் ஆசிர்வாதங்களை பெற்றிருப்பார்கள். ஆனால் ஒரு சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் சிறப்பாக கிடைக்கும். அந்த வகையில் சிவபெருமானின் ஆசிர்வாதத்தை நேரடியாக பெறக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் நவகிரகங்களின் இடமாற்றத்தின் பொழுது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு கிரகத்தால் ஆளப்படுகிறது அந்தந்த கிரகங்களுக்கு ஏற்ப 12 ராசிக்காரர்களும் தனித்துவமான குணாதிசயத்தை பெற்றிருப்பார்கள். 

(1 / 5)

நவகிரகங்களின் ஆசிர்வாதம் மட்டுமல்லாது பல்வேறு விதமான கடவுளுக்கு மிகவும் இணக்கமான ராசிகள் இருந்து வருகின்றன. ஒவ்வொரு ராசிகளும் பல தெய்வங்களின் ஆசிர்வாதங்களை பெற்றிருப்பார்கள். ஆனால் ஒரு சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் சிறப்பாக கிடைக்கும். அந்த வகையில் சிவபெருமானின் ஆசிர்வாதத்தை நேரடியாக பெறக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம். 

(2 / 5)

மேஷ ராசி: செவ்வாய் பகவானால் ஆளப்படக் கூடியவர்கள் நீங்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை எப்போதும் அதிகமாக இருக்கும். குறிப்பாக தலைமை பண்பு அதிகமாக இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் அதிக ஆர்வம் காட்டி லட்சியத்தில் நேராக பயணிக்க கூடியவர்கள். அதன் காரணமாக சிவபெருமானின் ஆசிர்வாதம் உங்களுக்கு சிறப்பாக எப்போதும் கிடைக்கும். 

(3 / 5)

கடக ராசி: சந்திர பகவானால் ஆளப்படக் கூடியவர்கள் நீங்கள் உங்களுக்கு உணர்ச்சி உணர்வு திறன் மற்றவர்கள் மீது அக்கறை எப்போதும் இயல்பிலேயே இருக்கும். இந்த அடையாளத்தின் கீழ் நீங்கள் இருக்கின்ற காரணத்தினால் உள்ளுணர்வுகள் மூலம் எப்போதும் வலிமையாக இருப்பீர்கள். சிவபெருமானின் ஆசிர்வாதம் பெற்ற ராசிகளில் நீங்களும் ஒருவர் உங்கள் உணர்ச்சி எப்போதும் நிலையான தன்மையோடு இருக்கும். 

(4 / 5)

சிம்ம ராசி: சூரிய பகவானால் ஆளப்படும் ராசிக்காரர்கள் நீங்கள். உங்களுக்கு நம்பிக்கை மற்றும் படைப்பாற்றல் எப்போதும் அதிகமாக இருக்கும். தாராள மனப்பான்மை கொண்ட உங்களுக்கு தலைமை பண்பு உச்சத்தில் இருக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி காண்பீர்கள். சூரிய பகவானால் உங்களுக்கு அனுகிரகம் எந்த அளவிற்கு கிடைக்கின்றதோ அதைவிட இரண்டு மடங்காக சிவபெருமானால் உங்களுக்கு கிடைக்கும். சிவபெருமானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்