Guru Palangal: கோடிகளில் புரளப் போகும் 3 ராசிகள்.. குரு உச்சத்தில்.. பணமழை உறுதி.. அதிர்ஷ்டம் தேடி வருகிறது
- Guru Palangal: குரு பகவான் தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் இருபதாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இது சந்திர பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். இதனால் சில ராசிகள் செல்வ செழிப்பை அனுபவிக்கப் போகின்றன. அதில் எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Guru Palangal: குரு பகவான் தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் இருபதாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இது சந்திர பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். இதனால் சில ராசிகள் செல்வ செழிப்பை அனுபவிக்கப் போகின்றன. அதில் எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்
(2 / 6)
அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் குரு பகவான் தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் இருபதாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இது சந்திர பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். இதனால் சில ராசிகள் செல்வ செழிப்பை அனுபவிக்கப் போகின்றன. அதில் எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல செய்தியை தேடிக் கொண்டு வந்து தரும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பல்வேறு துறைகளில் வெற்றி காண்பீர்கள். கூடுதலாக அணிவரிடத்திலும் மரியாதை கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
(5 / 6)
கடக ராசி: குருபகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உறவினர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
(6 / 6)
தனுசு ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தர போகின்றது. ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்த காரணத்தினால் உங்களுக்காக அதிர்ஷ்டம் தேடி வரப்போகின்றது. சிறப்பான முன்னேற்றம் உங்களுக்கு இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதையா அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்