குரு மிரட்டி அடிப்பார்.. பணமழையை வாரப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு மிரட்டி அடிப்பார்.. பணமழையை வாரப்போகும் ராசிகள்

குரு மிரட்டி அடிப்பார்.. பணமழையை வாரப்போகும் ராசிகள்

Jan 25, 2024 12:32 PM IST Suriyakumar Jayabalan
Jan 25, 2024 12:32 PM , IST

Guru Bhagavan: குரு பகவானால் ராஜ வாழ்கையை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குருபகவானால் அனைத்து ராசிகளுக்கும் சிக்கல்கள் ஏற்படுவது கிடையாது. குருபகவான் இடத்தை பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாக்குகின்றன.  

(1 / 8)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.  

(2 / 8)

குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த அக்டோபர் 31ஆம் தேதியில் இருந்து குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்தார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதியன்று குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். 

(3 / 8)

குருபகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 8)

மேஷ ராசி: குரு பகவான் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

(5 / 8)

மிதுன ராசி: குரு பகவான் உங்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க போகின்றார்.  இதுவரை எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும் பணவரவு எந்த குறையும் இருக்காது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

(6 / 8)

சிம்ம ராசி: குரு பகவான் மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதையை அதிகப்படுத்துவார். நீங்கள் சொல்லும் சொல்லுக்கு மரியாதை கிடைக்கும். மற்றவர்களிடம் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(7 / 8)

கடக ராசி: குருவின் ஆட்டம் உங்கள் ராசியில் சுகமாக முடியப் போகின்றது. இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பண வரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு முயற்சிகள் உங்களுக்கு சிறப்பாக அமையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்