பணத்தில் மூழ்கும் ராசிகள்.. சுக்கிரன் அதிர்ஷ்டத்தை கொட்டுகிறார்.. யாருக்கு யோகம் வருது
- Venus: சுக்கிரன் சிம்ம ராசியின் பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் சிம்ம ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்த போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Venus: சுக்கிரன் சிம்ம ராசியின் பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் சிம்ம ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்த போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 5)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, காதல், ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக விளங்கி வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(2 / 5)
சுக்கிரன் இவர் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி அன்று சூரிய பகவானின் சிம்ம ராசியில் நுழைகின்றார். இவருடைய சிம்ம ராசியின் பயணமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் சிம்ம ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்த போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
கடக ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(4 / 5)
சிம்ம ராசி: சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் முதல் வீட்டில் நடக்கின்றது. இதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். தந்தைகளால் உங்களுக்கு உதவி கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 5)
கும்ப ராசி: உங்கள் ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். எதனால் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்