தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Surya: பணத்தேரில் அமரும் ராசிகள்.. சூரியன் கொட்டி வருகிறார்.. யோக ராசிகள் யார்?

Lord Surya: பணத்தேரில் அமரும் ராசிகள்.. சூரியன் கொட்டி வருகிறார்.. யோக ராசிகள் யார்?

Jun 29, 2024 10:34 AM IST Suriyakumar Jayabalan
Jun 29, 2024 10:34 AM , IST

  • Lord Sun: சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்பதால் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான தாக்கங்கள் இருக்கும். இருப்பினும் சூரிய பகவானின் மிதுன ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் மிகவும் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவக்கிரகங்களில் வரும் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். 

(1 / 6)

சூரியன் மாதத்திற்கு ஒருமுறை ஒரு தனது இடத்தை மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது ஜூன் மாதம் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மிதுன ராசியில் புகுந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். 

(2 / 6)

சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்பதால் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான தாக்கங்கள் இருக்கும். இருப்பினும் சூரிய பகவானின் மிதுன ராசி பயணத்தால் ஒரு சில ராசிகள் மிகவும் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாட்களாக முடியாமல் கிடந்த வேலைகள் அனைத்தும் முடியும். எதிர்பாராத நேரத்தில் நிதிபரப்பு இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு உயர் அலுவலர்கள் சிறப்பான பலன்களை கொடுப்பார்கள். 

(5 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் சூரியன் மூன்றாவது பெட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் தேடி வர போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்