தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஜூலை முரட்டு ராசிபலன்.. சுக்கிரன் பணத்தை அள்ளி வீசப் போகிறார்.. மேஷம் முதல் மீனம் வரை தாக்கம்

ஜூலை முரட்டு ராசிபலன்.. சுக்கிரன் பணத்தை அள்ளி வீசப் போகிறார்.. மேஷம் முதல் மீனம் வரை தாக்கம்

Jul 05, 2024 05:45 PM IST Suriyakumar Jayabalan
Jul 05, 2024 05:45 PM , IST

  • Lord Venus: சுக்கிரன் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று சுக்கிரன் மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை முழுமையாக பெறப்போகின்றனர்.

ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(1 / 6)

சுக்கிரன் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அசுரர்களின் குருவாக திகழ்ந்துவரும் சுக்கிரன் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். 

(2 / 6)

இந்நிலையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று சுக்கிரன் மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கப் போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். ஏற்கனவே செய்த முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

(5 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி வரவு இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்