பண மேகத்தில் மிதக்கும் ராசிகள்.. சுக்கிரன் பொன்னூஞ்சல் தயார்.. காற்றில் மிதக்கும் ராசிகள் யார்?
- Lord Venus: சுக்கிரன் தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.
- Lord Venus: சுக்கிரன் தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.
(1 / 5)
நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் அசுரர்களின் குருவாக துணை வருகின்றார்.
(2 / 5)
சுக்கிரன் தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. சுக்கிர பகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(3 / 5)
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப்போகின்றது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள்.
(4 / 5)
கன்னி ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். உங்கள் புத்திசாலித்தனமான சிந்தனைகள் யோகம் கிடைக்கக்கூடும். எடுக்க முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். பழைய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 5)
ரிஷப ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். சுக்கிர பகவான் உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்