குரு கொடுக்க மாட்டார் கொட்டுவார்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்.. பணமழை வந்துவிட்டது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு கொடுக்க மாட்டார் கொட்டுவார்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்.. பணமழை வந்துவிட்டது

குரு கொடுக்க மாட்டார் கொட்டுவார்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்.. பணமழை வந்துவிட்டது

Mar 18, 2024 02:49 PM IST Suriyakumar Jayabalan
Mar 18, 2024 02:49 PM , IST

  • Guru Bhagwan: நவகிரகங்களின் ராசி மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு சனி மற்றும் ராகு கேது கிரகங்களின் இடத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. குருபகவான் இந்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

நவக்கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடிய ஒரு பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

(1 / 6)

நவகிரகங்களின் ராசி மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு சனி மற்றும் ராகு கேது கிரகங்களின் இடத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. குருபகவான் இந்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

(2 / 6)

தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பணவரவை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வருகிறது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். 

(4 / 6)

விருச்சிக ராசி: குருபகவான் உங்கள் ராசியில் ஏதாவது வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கூட்டுத்தொழில் முயற்சிகள் வெற்றியைப் பெற்றுத் தரும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு பகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். நிதி நிலைமையில் எதிர்பாராத அளவிற்கு உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்