புதன் விளையாட்டு ஆரம்பம்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. யோகம் உங்களை தேடி வந்துவிட்டது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதன் விளையாட்டு ஆரம்பம்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. யோகம் உங்களை தேடி வந்துவிட்டது

புதன் விளையாட்டு ஆரம்பம்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. யோகம் உங்களை தேடி வந்துவிட்டது

Published Jun 17, 2024 04:09 PM IST Suriyakumar Jayabalan
Published Jun 17, 2024 04:09 PM IST

  • Lord Mercury: சுக்கிர பகவான் சொந்தமான ராசியாக ரிஷப ராசி விளங்கி வருகிறது. புதன் பகவான் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும். புத்திசாலித்தனத்தில் உச்சத்தில் இருப்பார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் கடந்த மே 31ம் தேதிஅன்று தனது நண்பனான சுக்கிரன் ராசியில் புகுந்தார். 

(2 / 6)

சுக்கிர பகவான் சொந்தமான ராசியாக ரிஷப ராசி விளங்கி வருகிறது. புதன் பகவான் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடிவரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(4 / 6)

கும்ப ராசி:  உங்கள் ராசிகள் நான்காவது பெட்டியில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இன்பங்கள் அதிகம் கிடைக்கும். முக்கிய முடிவுகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான். பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்