2025 சனி குறி.. பேராபத்திலிருந்து தப்பிக்கும் ராசிகள்.. இனி பணம் கொட்டும்.. அதிசயம் வருகிறது
- Lord Saturn: சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Saturn: சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
(3 / 6)
இந்நிலையில் சனி பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து வெளியேறி மீன ராசிகளின் நுழைகின்றார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மகர ராசி: சனி பகவானின் மீன ராசி பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்தும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவேண்டிய இந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் நெருக்கடியால் ஏற்பட்டு வந்தது சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அடையாளம் உருவாகும்.
(5 / 6)
கடக ராசி: சனிபகவானின் மீன ராசி பயணம் உங்களுக்கு சுலபமான விடுதலையை பெற்றுத் தரப் போகின்றது. இதுவரை கோபத்தில் சிக்கிக் கொண்டிருந்த உங்களுக்கு சுகப்பலன்கள் கிடைக்க போகின்றது. வாழ்க்கையில் வெற்றிகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 6)
விருச்சிக ராசி: சனி பகவானின் கோப பார்வையிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. ஏனென்றால் வரும் 2025 ஆம் ஆண்டு சனிபகவான் மீன ராசிக்கு செல்கிறார். அதற்கு பிறகு உங்கள் பாதிப்புகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்