தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கதற கதற பணம் மழை கொட்டும் குரு.. மகிழ்ச்சியில் மூச்சு மட்டும் ராசிகள்.. இந்த ராசிக்கு யோகம்

கதற கதற பணம் மழை கொட்டும் குரு.. மகிழ்ச்சியில் மூச்சு மட்டும் ராசிகள்.. இந்த ராசிக்கு யோகம்

Jun 26, 2024 01:34 PM IST Suriyakumar Jayabalan
Jun 26, 2024 01:34 PM , IST

  • Lord Guru: குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி இன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். இவருடைய நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

குரு பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(2 / 6)

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்து வரும் குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி இன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைகிறார். இவருடைய நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நீங்கள் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களை தேடி பணம் வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். நிதிநிலைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 6)

மிதுன ராசி: குருபகவானின் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். பண வரவில்லை இந்த குறையும் இருக்காது. புதிய வேலை தொடர்பான அனைத்து முன்னேற்றங்களும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி மற்றும் லாபம் கிடைக்கும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசிகள் குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் கொடுக்கப் போகின்றது. எடுத்துக் கொண்ட காரியங்களில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்