கால்களை சுற்றிய குரு.. 12 ஆண்டுகளுக்குப் பிறகு.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கோடி தரும்
- Lord Guru Bhagavan: குரு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை உண்டாக்கும். 12 ஆண்டுகளுக்கு பிறகு குருபகவான் இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
- Lord Guru Bhagavan: குரு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை உண்டாக்கும். 12 ஆண்டுகளுக்கு பிறகு குருபகவான் இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(1 / 5)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் அன்பிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 5)
குருபகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை உண்டாக்கும். 12 ஆண்டுகளுக்கு பிறகு குருபகவான் இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(3 / 5)
கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணம் உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
(4 / 5)
மகர ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடிவரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிதாக வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(5 / 5)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்