தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி கேம் ஆரம்பம்.. சிக்கியவர்களுக்கு பணம் மழை.. அதிர்ஷ்டம் பொட்ட போகும் ராசிகள்.. யார் அது?

சனி கேம் ஆரம்பம்.. சிக்கியவர்களுக்கு பணம் மழை.. அதிர்ஷ்டம் பொட்ட போகும் ராசிகள்.. யார் அது?

Jun 13, 2024 03:00 PM IST Suriyakumar Jayabalan
Jun 13, 2024 03:00 PM , IST

  • Lord Sani: சனி பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். 

(1 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 6)

மேஷ ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

(3 / 6)

மிதுன ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுக்கப் போகின்றது. செல்வத்தில் எந்த குறையும் இருக்காது. பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் வரக்கூடும். தடைபட்டுக் கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

(4 / 6)

சிம்ம ராசி: சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வந்து சேரும். வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் 

(5 / 6)

கன்னி ராசி: சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்