தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இயல்பிலேயே ஈகோ பிடித்த ராசிகள்.. இவர்களிடம் பேசவே முடியாது.. எதையும் விட்டு தர மாட்டாங்க..

இயல்பிலேயே ஈகோ பிடித்த ராசிகள்.. இவர்களிடம் பேசவே முடியாது.. எதையும் விட்டு தர மாட்டாங்க..

May 03, 2024 02:23 PM IST Suriyakumar Jayabalan
May 03, 2024 02:23 PM , IST

  • Ego Rasis: மற்றவர்களை விட தலைகளும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அவர்களுடைய ஈகோ சிக்கலால் வாழ்க்கையில் பல்வேறு விதமான சங்கடங்களை சந்திப்பார்கள். அந்த வகையில் இந்த பதிவில் தலைக்கனத்தால் அழிந்து போகக்கூடிய சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி 12 ராசிகளின் ஜாதகமானது நவக்கிரகங்களின் அசைவுகளை பொறுத்து அமைகின்றது. நவகிரகங்கள் அப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் அனைத்து ராசிகளுக்கும் எப்போதும் தாக்கம் இருக்கும். 

(1 / 7)

நவகிரகங்களுக்கு கீழ் செயல்படக்கூடிய 12 ராசிக்காரர்களும் தனிப்பட்ட குணாதிசயத்தை எப்போதும் பெற்றிருப்பார்கள். 12 ராசிகளும் ஏதோ ஒரு கிரகத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கும். பல்வேறு குணாதிசயங்களைக் கொண்டிருந்தாலும் தனது அதிபதியாக விளங்கக்கூடிய கிரகங்களின் அடிப்படையில் ஒரு சில ராசிக்காரர்கள் ஒரு சிறப்பான குணாதிசயத்தை பெற்றிருப்பார். அது நல்லவையாகவும் இருக்கலாம். தீயவையாகவும் இருக்கலாம்.

(2 / 7)

அந்த வகையில் சில ராசிக்காரர்கள் இடம் எதிர்மறையான குணாதிசயங்கள் மிகவும் அதிகமாக இருக்கும். மற்றவர்களை விட தலைகளும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அவர்களுடைய ஈகோ சிக்கலால் வாழ்க்கையில் பல்வேறு விதமான சங்கடங்களை சந்திப்பார்கள். அந்த வகையில் இந்த பதிவில் தலைக்கனத்தால் அழிந்து போகக்கூடிய சில ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(3 / 7)

சிம்ம ராசி: நீங்கள் அடிப்படையிலேயே கவர்ச்சி மற்றும் நம்பிக்கைக்கு பெயர் பெற்றவர்கள். உங்களுடைய தலைகனம் சில நேரங்களில் உங்கள் நல்ல குணங்களை மறைத்து விடக்கூடும். எப்போதும் பாராட்டு மற்றும் அங்கீகாரத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்கள் நீங்கள். அதேசமயம் ஆணவம் மற்றும் பிடிவாதத்திற்கு பெயர் பெற்றவர்கள்.

(4 / 7)

விருச்சிக ராசி: மிகவும் உணர்ச்சிமிக்க ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர் அனைத்து காரியங்களிலும் தீவிரமாக செயல்படுவீர்கள். வலிமையான உணர்ச்சிகளோடு சில நேரங்களில் உங்கள் ஈகோவை வெளிப்படுத்தகின்ற காரணத்தினால் தலைகனம் சிக்கல் ஏற்படுத்துகிறது.

(5 / 7)

மேஷ ராசி: இயல்பிலேயே அதிக போட்டித் திறன் கொண்டவர்களாக நீங்கள் விளங்கி வருகிறீர்கள். எப்போதும் தலைவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். அனைத்து இடத்திலும் நீங்கள் உச்சத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அது மிகப்பெரிய தலை கடத்தை ஏற்படுத்தி மற்றவர்களிடம் இருந்து உங்களை பிரித்து விடும்.

(6 / 7)

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்