சனி பொட்டலம் கட்டி தூக்கப் போகிறார்.. வக்கிரத்தில் நனைய போகும் ராசிகள்.. யோக வாழ்க்கை உங்களுக்குத்தான்-here we will see about the zodiac signs that are lucky due to lord sani vakra transit - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி பொட்டலம் கட்டி தூக்கப் போகிறார்.. வக்கிரத்தில் நனைய போகும் ராசிகள்.. யோக வாழ்க்கை உங்களுக்குத்தான்

சனி பொட்டலம் கட்டி தூக்கப் போகிறார்.. வக்கிரத்தில் நனைய போகும் ராசிகள்.. யோக வாழ்க்கை உங்களுக்குத்தான்

Jun 02, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Jun 02, 2024 06:30 AM , IST

  • Sani Vakra transit: சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது.

நவக்கிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் நீதிமானாக செயல்பட கூடியவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் பயணம் செய்து வருகிறார் இந்த ஆண்டு முழுவதும் மிக ராசியில் பயணம் செய்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

(3 / 6)

மேஷ ராசி: சனி பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. கணவரில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு பிடிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் சனி பகவானின் வக்கிரப் பயிற்சி யோகத்தை கொடுக்கப் போகின்றது. இதனால் நீங்கள் அனைத்து காரியங்களையும் எளிதாக முடித்து விடலாம். பல்வேறு விதமான சிரமங்கள் உங்களுக்கு சாதகமாக மாறிவிடும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வாழ்க்கையில் அனைத்து விதமான யோகங்களும் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 6)

கன்னி ராசி: சனி பகவான் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வேலை செய்யும் இடத்தில் உயர்த்திக் கொடுக்கப் போகின்றது. உயர் அலுவலர்களுடன் உங்களுக்கு நல்ல உறவு ஏற்படும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் அனைத்தும் அமையும். அனைத்து விதமான பணிகளுக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்