God Luck: குரு அபகரிக்கப் போகிறார்.. நட்சத்திரத்தில் பண சூறாவளி.. ஆனந்த கூத்தாட்டம் போடும் ராசிகள்
- Guru Nakshatra: குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற ஆகஸ்ட் இருபதாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இதனால் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Guru Nakshatra: குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற ஆகஸ்ட் இருபதாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இதனால் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 7)
ஆடம்பரத்தின் நாயகனாக நவகிரகங்களில் விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு குருபகவான் காரணியாக குரு பகவான் திகழ்ந்து வருகின்றார்.
(2 / 7)
நவகிரகங்களில் மிக முக்கிய கிரகமாக விளங்கக்கூடிய குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். கடந்த மே ஒன்றாம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார்.
(3 / 7)
குரு பகவானின் ராசி மற்றும் மற்ற ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவருடைய ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(4 / 7)
அந்த வகையில் குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் தனது பயணத்தை தொடங்கினார். வருகின்ற ஆகஸ்ட் இருபதாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இதனால் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(5 / 7)
மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றி அடையும்.
(6 / 7)
மிதுன ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அமைகின்றது. பணவரவில் எந்த குறையும். இருக்காது. புதிய வேலையை தொடங்கும் பொழுது உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
(7 / 7)
கடக ராசி: குருபகவானின் அதிர்ஷ்டம் உங்களுக்கு முழு ஆதரவையும் அள்ளிக் கொடுக்கப் போகின்றது. செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது. உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நிலுவையில் உள்ள வேலைகள் விரைவாக முடிவடையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்