தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விரட்டி விரட்டி பணத்தை கொட்டும் சூரியன்.. தலைகீழாக பணக்கடலில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

விரட்டி விரட்டி பணத்தை கொட்டும் சூரியன்.. தலைகீழாக பணக்கடலில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

Jun 13, 2024 10:03 AM IST Suriyakumar Jayabalan
Jun 13, 2024 10:03 AM , IST

  • Lord Sun: சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

நவகிரகங்களில் சூரிய பகவான் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மே 14ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு சென்றார் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்

(2 / 6)

சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இந்த மாதம் முழுவதும் மிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகரிக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்