குத்தாட்டம் போடும் புதன். அஸ்தமனத்தில் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்!
- Lord Mercury: புதன் பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். அஸ்தமன நிலையில் கிரகங்களின் பலமானது மிகவும் குறைவாக இருக்கும். இருப்பினும் புதன் பகவானின் அஸ்தமனத்தில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்படுகின்றனர்.
- Lord Mercury: புதன் பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். அஸ்தமன நிலையில் கிரகங்களின் பலமானது மிகவும் குறைவாக இருக்கும். இருப்பினும் புதன் பகவானின் அஸ்தமனத்தில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்படுகின்றனர்.
(1 / 6)
நவ கிரகங்களில் இளவரசன் பதவியை வகிக்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு, கல்வி உள்ளடவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுன் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் 27 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(2 / 6)
புதன் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல குறுகிய காலம் எடுத்துக் கொள்கின்ற காரணத்தினால் அடிக்கடி தனது இடத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இருப்பினும் அவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் மிகவும் அதிகமாக இருக்கும்.
(3 / 6)
தற்போது புதன் பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகிறார். அஸ்தமன நிலையில் கிரகங்களின் பலமானது மிகவும் குறைவாக இருக்கும். இருப்பினும் புதன் பகவானின் அஸ்தமனத்தில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்படுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)
விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த பணிச்சுமை அனைத்தும் குறையும். குடும்பத்தினரால் ஏற்பட்டு வந்த மனு அழுத்தம் குறையும். போதுமான அளவிற்கு உங்களுக்கு பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
(6 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிய வேலைகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்