குரு தூக்கி விளாசி எடுக்கும் ராசிகள்.. சிக்கி அவர்கள் சிதைவது உறுதி.. இந்த ராசிகள் தப்பிக்க முடியாது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு தூக்கி விளாசி எடுக்கும் ராசிகள்.. சிக்கி அவர்கள் சிதைவது உறுதி.. இந்த ராசிகள் தப்பிக்க முடியாது

குரு தூக்கி விளாசி எடுக்கும் ராசிகள்.. சிக்கி அவர்கள் சிதைவது உறுதி.. இந்த ராசிகள் தப்பிக்க முடியாது

Published Jul 23, 2024 03:23 PM IST Suriyakumar Jayabalan
Published Jul 23, 2024 03:23 PM IST

  • Guru Bhagavan: ஜூன் மூன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் உதயமானார். இவருடைய உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அமைந்துள்ளது அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம்.

நவகிரகங்களில் தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடிய குரு பகவான். வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். அதற்குப் பிறகு இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள் இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் இடமாற்றம் என்றால் அது குரு பகவானின் இடமாற்றம்தான். 

(2 / 6)

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த அந்த வகையில் ஜூன் மூன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் உதயமானார். இவருடைய உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுப்பதற்கான வாய்ப்புகள் அமைந்துள்ளது அது எந்தெந்த ராசிகள் என்பது காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் உதயமாக்கி உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 12வது வீட்டில் குரு பகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயமாகி உள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொண்டை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கடுமையான சிக்கல்கள் ஏற்படக்கூடும். பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்