Jackpot: ராகு ஆசி பெற்ற ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் குளிக்க போவது இவர்கள்தான்.. பணமழை பொழியும்
- Lord Rahu: ராகு பகவான் உத்திரட்டாதி ஜூலை எட்டாம் தேதி அன்று நட்சத்திரத்தில் நுழைகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Rahu: ராகு பகவான் உத்திரட்டாதி ஜூலை எட்டாம் தேதி அன்று நட்சத்திரத்தில் நுழைகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். நவகிரகங்களில் ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் ஒரே மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடக் கூடியவர்கள். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.
(2 / 6)
ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசிகள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் ரேவதி நட்சத்திரத்தில் இருந்த ராகு பகவான் உத்திரட்டாதி ஜூலை எட்டாம் தேதி அன்று நட்சத்திரத்தில் நுழைகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். கவலை கொடுத்த வேலைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். அரசு வேலைகள் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
(5 / 6)
விருச்சிக ராசி: உங்கள் ராசியில் திடீர் பணவரவை ராகு பகவான் நட்சத்திர இடமாற்றம் கொடுக்கப் போகின்றது. இதனால் காலதாமதம் என்று அனைத்து செயல்பாடுகளும் விரைவாக முடிவடையும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
(6 / 6)
துலாம் ராசி: நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட தேவதை உங்கள் வீட்டின் வாசலில் அமர்ந்திருக்கிறார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்