Amarkala Luck: ஆடி மாதம் பணமழை ராசிகள்.. கதற கதற யோகத்தை கொட்டும் சூரியன்.. 3 ராசிகள்.. உச்சம் உறுதி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Amarkala Luck: ஆடி மாதம் பணமழை ராசிகள்.. கதற கதற யோகத்தை கொட்டும் சூரியன்.. 3 ராசிகள்.. உச்சம் உறுதி

Amarkala Luck: ஆடி மாதம் பணமழை ராசிகள்.. கதற கதற யோகத்தை கொட்டும் சூரியன்.. 3 ராசிகள்.. உச்சம் உறுதி

Published Aug 02, 2024 10:32 AM IST Suriyakumar Jayabalan
Published Aug 02, 2024 10:32 AM IST

  • Surya Peyarchi: சூரிய பகவானின் சஞ்சாரம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவருடைய கடக ராசி பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் வழங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் ராசி மாற்றம் அனைத்து விதமான ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

அந்த வகையில் சூரிய பகவானின் சஞ்சாரம் அனைத்து ராசிகளுக்கும் சாதகமான பலன்களை கொடுக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது அனைவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். நவகிரகங்களின் தலைவனாக திகழ்ந்து வரக்கூடிய சூரிய பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். 

(2 / 7)

சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் சூரிய பகவானின் சஞ்சாரம் இந்த ஆடி மாதத்தில் நிகழ உள்ளது. வருகின்ற ஜூலை 16ஆம் தேதி அன்று சந்திர பகவான் சொந்தமான ராசிக்கான கடக ராசியில் நுழைகின்றார். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். 

(3 / 7)

சூரிய பகவானின் சஞ்சாரம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இவருடைய கடக ராசி பயணம் ஆனது ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(4 / 7)

சிம்ம ராசி: சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். எல்லா துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

(5 / 7)

விருச்சிக ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட வாய்ப்புகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும்.

(6 / 7)

மீன ராசி: சூரிய பகவான் உங்களுக்கு பொன்னான நாட்களாக அனைத்து நாட்களையும் மாற்றி கொடுக்கப் போகின்றார். பணவரவில் எந்த குறையும். இருக்காது. நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தந்தை வழியால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல லாபத்தை பெற்று தரும். நீங்கள் புதிய தொழில் செய்ய தொடங்கினால் அது உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். பலவிதமான ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்