தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குருவிடம் மே மாதம் சிக்கிக்கொண்ட ராசிகள்.. உங்களை புரட்டி எடுக்கப் போகிறார்.. நீங்க என்ன ராசி என்று பாருங்க!

குருவிடம் மே மாதம் சிக்கிக்கொண்ட ராசிகள்.. உங்களை புரட்டி எடுக்கப் போகிறார்.. நீங்க என்ன ராசி என்று பாருங்க!

May 03, 2024 10:42 AM IST Suriyakumar Jayabalan
May 03, 2024 10:42 AM , IST

  • transit of Guru: குருபகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் பல்வேறு விதமான சங்கடங்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடமாறுகிறார். அது சுக்கிர பகவானின் ராசியாகும். குரு பகவானின் இடமாற்றம் இந்த ஆண்டு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவருடைய இடமாற்றம் சில ராசிகளுக்கு அசுப மற்றும் சுப பலன்களை கொடுக்கப் போகின்றது.  

(2 / 6)

குருபகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் பல்வேறு விதமான சங்கடங்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையாமல் தொடர்ந்து வரும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவ செலவுகள் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வீட்டில் சாதகமற்ற சூழ்நிலை உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் செலவுகள் அதிகரிக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். தொடர்ந்து வந்த வழக்குகள் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கக்கூடும். அதிக கவனத்தோடு எடுத்த செயல்களை செய்வது நல்லது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்