GURU: 119 நாட்கள் குரு கோடீஸ்வர பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள்.. மங்கள காரியம் நடக்கப்போகுது-here we will see about the zodiac signs that are going to get raja yoga due to guru bhagavan devious journey - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru: 119 நாட்கள் குரு கோடீஸ்வர பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள்.. மங்கள காரியம் நடக்கப்போகுது

GURU: 119 நாட்கள் குரு கோடீஸ்வர பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள்.. மங்கள காரியம் நடக்கப்போகுது

Aug 24, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Aug 24, 2024 06:30 AM , IST

  • Guru Bhagavan: குரு பகவான் வக்கிர நிலையில் பயணம் செய்யப்போகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அடுத்த ஆண்டு 2025 ஆம் ஆண்டு வரை சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இந்த ஆண்டு பெரிய கிரகங்களின் இடமாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் அமைந்திருந்தது. குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் வக்கிர நிலையில் பயணம் செய்யப்போகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அடுத்த ஆண்டு 2025 ஆம் ஆண்டு வரை சில ராசிகளுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மிதுன ராசி: குருபகவானின் வக்கிர பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. விரும்பிய இடத்திற்கு உங்களுக்கு இடம் மாற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

(4 / 6)

கன்னி ராசி: குருபகவானின் வக்கிர பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(5 / 6)

விருச்சிக ராசி: குருபகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும். இருக்காது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்க கூடும். முக்கிய முடிவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்