தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Sun: வாரி கொட்டும் சூரியன்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு பாருங்கள்

Lord Sun: வாரி கொட்டும் சூரியன்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு பாருங்கள்

Jul 01, 2024 01:12 PM IST Suriyakumar Jayabalan
Jul 01, 2024 01:12 PM , IST

  • Lord Sun: புதன் பகவான் சூரிய பகவானின் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரிய பகவானால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். 

நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரியன் விளங்கி வருகின்றார். அது ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்லும் போது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

(1 / 6)

நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வரும் சூரிய பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த ஜூன் 15-ம் தேதி அன்று புதன் பகவானின் சொந்தமான ராசிக்கான மிதுன ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

புதன் பகவான் சூரிய பகவானின் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரிய பகவானால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும் சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்