Lord Mars: மேஷம் மூலம் கோடீஸ்வர வாழ்க்கை.. சொந்த வீட்டில் நுழையும் செவ்வாய்.. இந்த ராசிகள் பணத்தில் குளிப்பது உறுதி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Mars: மேஷம் மூலம் கோடீஸ்வர வாழ்க்கை.. சொந்த வீட்டில் நுழையும் செவ்வாய்.. இந்த ராசிகள் பணத்தில் குளிப்பது உறுதி

Lord Mars: மேஷம் மூலம் கோடீஸ்வர வாழ்க்கை.. சொந்த வீட்டில் நுழையும் செவ்வாய்.. இந்த ராசிகள் பணத்தில் குளிப்பது உறுதி

Jun 02, 2024 12:11 PM IST Suriyakumar Jayabalan
Jun 02, 2024 12:11 PM , IST

  • Lord Mars: ஒரு ஆண்டிற்கு பிறகு தனது சொந்த ராசியான மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைகின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். 

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். 

(1 / 6)

செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைகின்றார். 

(2 / 6)

ஒரு ஆண்டிற்கு பிறகு தனது சொந்த ராசியான மேஷ ராசியில் செவ்வாய் பகவான் நுழைகின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு செவ்வாய் பகவானின் ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது பெட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து வசதிகள் மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப் போகின்றது. திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்