தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Zodiac Signs That Are Going To Face Difficulties Due To Saturn

சனி விரட்டி விரட்டி அடிப்பார்.. 3 ராசிகள் கவனம்

Feb 11, 2024 06:15 AM IST Suriyakumar Jayabalan
Feb 11, 2024 06:15 AM , IST

  • Saturn Transit: சனிபகவானால் சிரமங்களை சந்திக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். நிழல் கிரகமாக விளங்கக்கூடிய இவர் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பதால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நன்மைகள், தீமைகள் என அனைத்தையும் பிரித்துப் பார்த்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். 

(1 / 6)

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்துவித செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மோசமான நிலையில் இருந்தால் உச்சகட்ட கொடூர பிரதிபலன்களை அனுபவிக்க வேண்டியது இருக்கும். 

(2 / 6)

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்வார். வரும் பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் சனிபகவான் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

தனுசு ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிரமங்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். வசதி வாய்ப்புகள் மிகவும் குறையும். தன்னம்பிக்கையில் குறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகம் அற்ற சூழ்நிலை அமையும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சனிபகவான் அஸ்தமனம் ஆகின்றார். குழந்தைகளால் உங்களுக்கு சிக்கல் கல்வி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக பல்வேறு விதமான சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் சனி பகவான் ஆறாவது வீட்டில் அஸ்தமனம் ஆகின்றார். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் எடுக்கக்கூடிய பெரிய முடிவுகளை மிகவும் யோசித்து எடுக்க வேண்டும். மனம் தளர்ந்து முயற்சிகளை கைவிடாமல் தன்னம்பிக்கையோடு போராட வேண்டும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்