தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஜூலையில் சூறாவளி வேட்டையை தொடங்கும் சுக்கிரன்.. பண மழையில் நனையும் ராசிகள் அதிர்ஷ்டம் கொட்டப்போவது யாருக்கு?

ஜூலையில் சூறாவளி வேட்டையை தொடங்கும் சுக்கிரன்.. பண மழையில் நனையும் ராசிகள் அதிர்ஷ்டம் கொட்டப்போவது யாருக்கு?

Jul 09, 2024 10:48 AM IST Suriyakumar Jayabalan
Jul 09, 2024 10:48 AM , IST

  • Lord Venus: சுக்கிரன் ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தில் வாழப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிர பகவான் அஸ்தமன நிலையில் மிதுன ராசியில் பயணம் செய்து வருகிறார். 

(1 / 5)

இந்நிலையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தில் வாழப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(2 / 5)

துலாம் ராசி: சுக்கிரனின் உதயமானது உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழ்வுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.

(3 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

(4 / 5)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு நிதி ஆதாயங்கள் அதிகமாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்