GURU SANI: ஜாக்பாட் ராசிகள்.. சனி குரு சேர்ந்தனர்.. பொட்டிகள் திறந்தது.. பணத்தில் விழும் ராசி.. மகிழ்ச்சி உச்சம்-here we will see about the zodiac signs that are going to experience yoga due to the position of lord guru and sani - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Sani: ஜாக்பாட் ராசிகள்.. சனி குரு சேர்ந்தனர்.. பொட்டிகள் திறந்தது.. பணத்தில் விழும் ராசி.. மகிழ்ச்சி உச்சம்

GURU SANI: ஜாக்பாட் ராசிகள்.. சனி குரு சேர்ந்தனர்.. பொட்டிகள் திறந்தது.. பணத்தில் விழும் ராசி.. மகிழ்ச்சி உச்சம்

Aug 24, 2024 02:20 PM IST Suriyakumar Jayabalan
Aug 24, 2024 02:20 PM , IST

  • GURU SANI: சனிபகவான் வரும் 2025 வரை கும்ப ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் வரும் 2025 வரை ரிஷப ராசியில் பயணம் செய்வார். இவர்கள் இருவரும் ஒரே நிலையில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் யோக வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

நவ கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்ற 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். 

(1 / 6)

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார் வருகின்ற 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். 

(2 / 6)

சனிபகவான் வரும் 2025 வரை கும்ப ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் வரும் 2025 வரை ரிஷப ராசியில் பயணம் செய்வார். இவர்கள் இருவரும் ஒரே நிலையில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் யோக வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

(3 / 6)

மிதுன ராசி: சனி பகவானின் பல்வேறு விதமான சாதனைகளை படைக்க கூடிய பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். கணவன் மனைவிக்கு இடையிடையே அன்பு அதிகரிக்கும்

(4 / 6)

மேஷ ராசி: சனி பகவான் பெரும்பாலும் உங்களுக்கு எல்லா விதமான பலன்களையும் அள்ளிக் கொடுக்கப் போகின்ற நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. அனைத்து வகையான அதிர்ஷ்டங்களும் உங்களுக்கு தேடி வரும். குரு பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். எடுத்துக் கொண்ட காரியம் வெற்றிகரமாக முடிவடையும்.

(5 / 6)

கன்னி ராசி: குரு மற்றும் சனி உங்களுக்கு பல்வேறு விதமான சாதகனமான பலன்களை கொடுக்கப்பட்டுள்ளனர். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக தொந்தரவு செய்த நோய்கள் உங்களுக்கு குணமடையும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்