தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணக்கட்டிலில் உறங்கப் போகும் ராசிகள்.. சனி விதியை மாற்ற போகிறார்.. அதிர்ஷ்டம் கொட்டுவது உறுதி

பணக்கட்டிலில் உறங்கப் போகும் ராசிகள்.. சனி விதியை மாற்ற போகிறார்.. அதிர்ஷ்டம் கொட்டுவது உறுதி

Jun 28, 2024 04:59 PM IST Suriyakumar Jayabalan
Jun 28, 2024 04:59 PM , IST

  • Lord Sani: சனி பகவான் ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இவருடைய பிற்போக்கு பயணம் மனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். தர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் நவக்கிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இது அவருடைய சொந்தமான ராசியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசிகள் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இவருடைய பிற்போக்கு பயணம் மனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிக்கு சனி பகவான் சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் சனி பகவானின் பிற்போக்கு பயணமானது நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். இது ஒரு வரப்பிரசாத காலமாக உங்களுக்கு அமைந்துள்ளது. நீங்கள் பல்வேறு விதமான சிரமங்களை சரி செய்யக்கூடிய சூழ்நிலைகள் அமையும். வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும். 

(5 / 6)

கன்னி ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்m உயர் அலுவலர்களோடு உங்களுக்கு சமூகமான சூழ்நிலைகள் அமையும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய திறமைகளை மேம்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அமையும். அந்தந்த துறைகளில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்