பணத்தில் ஊஞ்சல் ஆடும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டுகிறார்.. யோகத்தில் மிதக்கும் ராசிகள் யார்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணத்தில் ஊஞ்சல் ஆடும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டுகிறார்.. யோகத்தில் மிதக்கும் ராசிகள் யார்?

பணத்தில் ஊஞ்சல் ஆடும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டுகிறார்.. யோகத்தில் மிதக்கும் ராசிகள் யார்?

Published Jun 28, 2024 10:33 AM IST Suriyakumar Jayabalan
Published Jun 28, 2024 10:33 AM IST

  • Lord Venus: சுக்கிரன் கடந்த ஜூன் 12-ம் தேதி என்றும் மிதுன ராசியில் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். சுக்கிர பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறப்போகின்றனர். 

நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, காதல், சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் காதல் மற்றும் உறவுகளின் கிரகமாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

இந்நிலையில் சுக்கிரன் கடந்த ஜூன் 12-ம் தேதி என்றும் மிதுன ராசியில் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். சுக்கிர பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் சுக்கிரன் முதல் மற்றும் ஆறாவது வீட்டில் ஆட்சி செய்து வருகிறார். தற்போது உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(3 / 6)

சிம்ம ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது. கணவன் மனைவி கிடையாது அன்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

(5 / 6)

கன்னி ராசி; உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு முழுமையான ஆதரவு குடும்பத்தினரால் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்