தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bad Rasis: துன்பத்தை துரத்திக் கொடுக்கும் சூரியன்.. கஷ்டத்தில் கதறும் ராசிகள்.. நீங்கள் தப்பிக்க வாய்ப்பு இல்லை

Bad Rasis: துன்பத்தை துரத்திக் கொடுக்கும் சூரியன்.. கஷ்டத்தில் கதறும் ராசிகள்.. நீங்கள் தப்பிக்க வாய்ப்பு இல்லை

Jun 16, 2024 10:04 AM IST Suriyakumar Jayabalan
Jun 16, 2024 10:04 AM , IST

  • Lord Sun: சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தாலும் சூரிய பகவான் ரிஷப ராசி பயணம் சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் எப்போதும் முன்னேற்றத்தை கொடுக்க கூடியவர் மாதத்திற்கு ஒருமுறை சூரிய பகவான் தனது இடத்தை மாற்றுவார். சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சூரிய பகவான் செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 5)

சூரிய பகவான் மே 14ஆம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றால் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தாலும் சூரிய பகவான் ரிஷப ராசி பயணம் சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி நிலைமையில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஒரு மாத காலம் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் குறைவு. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு அதிக பிரச்சனைகள் வரும். 

(3 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கக்கூடும். கடன் சிக்கல்களால் நீங்கள் அவதிப்பட வேண்டிய சூழ்நிலைகள் அமையும். மற்றவர்களிடம் பணம் கொடுக்காமல் இருந்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(4 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் 12வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நிதி ரீதியாக நீங்கள் சாதகமற்ற சூழ்நிலையை அனுபவிக்க வேண்டிய தருணம். இது திட்டமிட்டு செலவுகள் செய்தால் உங்களுக்கு பண வரவு இருக்கும். இல்லையென்றால் பணக்கஷ்டத்தில் அவதிப்படுவீர்கள். செலவுகள் எதிர்பாராத நேரத்தில் அதிகரிக்கும்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்