தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஜாக்கிரதை.. சனி புரட்டி அடிக்க போகிறார்.. செவ்வாய் மீது விழுந்தார்.. 3 ராசிகளுக்கு தலைகீழ் மாற்றம்

ஜாக்கிரதை.. சனி புரட்டி அடிக்க போகிறார்.. செவ்வாய் மீது விழுந்தார்.. 3 ராசிகளுக்கு தலைகீழ் மாற்றம்

Jul 08, 2024 05:03 PM IST Suriyakumar Jayabalan
Jul 08, 2024 05:03 PM , IST

  • Lord Mars And Lord Sani: கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் செவ்வாய் கிரகத்தின் மூன்றாவது அம்சத்தை செலுத்துகிறார். செவ்வாய் கிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானின் மூன்றாம் அம்சம் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் கஷ்டத்தை ஏற்படுத்தப் போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது 30 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமான ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

(1 / 6)

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். 

(2 / 6)

அந்த வகையில் ஜூன் ஒன்றாம் தேதியன்று மதியம் மேஷ ராசியில் நுழைந்தார். செவ்வாய் பகவான். வருகின்ற ஜூலை பன்னிரண்டாம் தேதி வரை இதே ராசியில் இருப்பார். கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் செவ்வாய் கிரகத்தின் மூன்றாவது அம்சத்தை செலுத்துகிறார். செவ்வாய் கிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானின் மூன்றாம் அம்சம் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் கஷ்டத்தை ஏற்படுத்தப் போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கடக ராசி: செவ்வாய் பகவானிடம் இருக்கக்கூடிய சனி பகவானின் மூன்றாவது அம்சம் உங்களுக்கு பல்வேறு விதமான தீங்கை விளைவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் இன்னும் முடிவதற்கு சட்ட தாமதமாகும். நிதி இழப்பை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வருமானத்திற்கான ஆதாரங்கள் குறையக்கூடும். சில விஷயங்கள் உங்களுக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசிகள் சனி பகவானின் மூன்றாம் அம்சம் பல்வேறு விதமான சிக்கல்களில் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. ஒன்றுபட்ட விஷயங்கள் பிரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எதிரிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படாது. 

(5 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் செவ்வாய் கிரகத்தின் சனி பகவானின் மூன்றாவது அம்சம் எதிர்மறையான காரியங்களை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அதிகம். ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் உடன் பிறந்தவர்களோடு வாக்குவாதம் ஏற்படக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடப்பதற்கு சற்று தாமதமாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்