கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. ராகு கதவை தட்டுகிறார்.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்-here we will see about the zodiac signs that are going to enjoy the yoga of lord rahu - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. ராகு கதவை தட்டுகிறார்.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. ராகு கதவை தட்டுகிறார்.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Aug 09, 2024 10:27 AM IST Suriyakumar Jayabalan
Aug 09, 2024 10:27 AM , IST

  • Lord Rahu: மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவான் நட்சத்திர இடமாற்றத்தை செய்ய உள்ளார். இந்த ஜூலை எட்டாம் தேதி அன்று ராகு பகவான் சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இதனால் வரும் 2025 வரை சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். 

நவகிரகங்களில் அசுப விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சனிபகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். 

(1 / 6)

இதனால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவான் இருக்கும் இடத்தை பொறுத்து நன்மைகள் மற்றும் தீமைகளை செய்யக்கூடியவர். 

(2 / 6)

தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவான் நட்சத்திர இடமாற்றத்தை செய்ய உள்ளார். இந்த ஜூலை எட்டாம் தேதி அன்று ராகு பகவான் சனி பகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இதனால் வரும் 2025 வரை சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

ரிஷப ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்க உள்ளது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் நல்ல யோகத்தை கொடுக்க உள்ளது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுப்பார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும்.

(5 / 6)

விருச்சிக ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் கால தாமதம் இன்றி நிறைவேறும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். நிதி சம்பந்தமான விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்