தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lucky Rasis: சுக்கிரன் ஜூன் வரை விட மாட்டார்.. பணத்தை மூட்டையாக அள்ளும் ராசிகள்.. உங்க ராசியில் இருக்கா!

Lucky Rasis: சுக்கிரன் ஜூன் வரை விட மாட்டார்.. பணத்தை மூட்டையாக அள்ளும் ராசிகள்.. உங்க ராசியில் இருக்கா!

Jun 01, 2024 05:56 PM IST Suriyakumar Jayabalan
Jun 01, 2024 05:56 PM , IST

  • Lord Venus: ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன் கடந்த மே 19ஆம் தேதி இன்று அவருடைய சொந்த ராசியான ரிஷப ராசியில் புகுந்தார். வருகின்ற ஜூன் 12-ம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.

நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன் கடந்த மே 19ஆம் தேதி இன்று அவருடைய சொந்த ராசியான ரிஷப ராசியில் புகுந்தார். வருகின்ற ஜூன் 12-ம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(2 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் சுக்கிரன் அது இஷ்ட பலன்களை கொடுக்க போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் பணவரவு பலன்களும் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(3 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்து வைத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பணவரவில்லை இந்த குறையும் இருக்காது. 

(4 / 7)

கடக ராசி: உங்கள் ராசிகள் சுக்கிரப் பெயர்ச்சி சாதகமாக அமைந்துள்ளது. இதனால் உங்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 7)

(6 / 7)

துலாம் ராசி: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. வருமானம் அதிகரிக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்