தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: சொர்க்கத்தில் பணமழை தரும் சுக்கிரன்.. மகிழ்ச்சியில் குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஓடி வருகுது

Money Luck: சொர்க்கத்தில் பணமழை தரும் சுக்கிரன்.. மகிழ்ச்சியில் குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஓடி வருகுது

Jun 20, 2024 02:39 PM IST Suriyakumar Jayabalan
Jun 20, 2024 02:39 PM , IST

  • Lord Venus: சுக்கிரன் கடந்த மே 19ஆம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான ரிஷப ராசிக்குள் புகுந்தார். அதற்கு முன்பு மேஷ ராசியில் பயணம் செய்து வந்தார். சுக்கிர பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் தன்னம்பிக்கை செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 5)

அந்த வகையில் சுக்கிரன் கடந்த மே 19ஆம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான ரிஷப ராசிக்குள் புகுந்தார். அதற்கு முன்பு மேஷ ராசியில் பயணம் செய்து வந்தார். சுக்கிர பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான அற்புதங்கள் நடக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் திருமணம் உங்கள் வாழ்க்கையில் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(3 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். 

(4 / 5)

கடக ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்