Sukra Attack: துண்டு துண்டாக்க போகும் சுக்கிரன்.. அடி வாங்குவது உறுதி.. இந்த ராசிகளுக்கு முடிஞ்சு போச்சு!
- Lord Venus: கடக ராசியில் நுழையுள்ள சுக்கிரனின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கல்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Lord Venus: கடக ராசியில் நுழையுள்ள சுக்கிரனின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கல்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 5)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 5)
அந்த வகையில் சுக்கிரன் தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருகின்ற ஜூலை மாதம் 31ஆம் தேதி அன்று கடக ராசியில் நுழைகின்றார். அதற்குப் பிறகு சிம்ம ராசியில் நுழையுள்ளார். கடக ராசிகள் நுழையுள்ள சுக்கிரனின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கல்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(3 / 5)
மேஷ ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எடுத்துக்கொண்ட காரியங்களை முழு கவனத்தோடு செய்ய வேண்டும்.
(4 / 5)
விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். குடும்பத்தினர் இடையே சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபாரத்தில் உங்களுக்கு பெரிய முன்னேற்றம் இருக்காது. எந்த முடிவு எடுத்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
(5 / 5)
தனுசு ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் சிறிய வேலைகள் முடிப்பதற்கும் பெரிய நேரம் எடுத்துக் கொள்ளும். கடின உழைப்பு உங்களுக்கு பெரிய முன்னேற்றத்தை கொடுப்பதற்கு சற்று தாமதமாகும். எடுத்துக் கொண்ட காரியங்களில் சரிவர முடிக்க பலமுறை சிந்திப்பது நல்லது. உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்