குரு வேட்டை ஆரம்பம்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் அதிரடியாக வருகிறது.. உங்க ராசி என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு வேட்டை ஆரம்பம்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் அதிரடியாக வருகிறது.. உங்க ராசி என்ன?

குரு வேட்டை ஆரம்பம்.. பணத்தில் மிதக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் அதிரடியாக வருகிறது.. உங்க ராசி என்ன?

Published Jul 01, 2024 10:02 AM IST Suriyakumar Jayabalan
Published Jul 01, 2024 10:02 AM IST

  • Lord Guru: குரு பகவான் ராசி மாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். இந்த மாதம் தொடக்கத்தில் உதயமானார். குரு பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. 

நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு வந்தார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் என்ற ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் ராசி மாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். இந்த மாதம் தொடக்கத்தில் உதயமானார். குரு பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் குருபகவான் உதயமாகி உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெறுவார்கள். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல பலன்களை பெற்று தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குரு உதயமாகி உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசமாக இருக்கப் போகின்றது. பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். புதிய முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் குரு பகவான் உதயமாகி உள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற்றம் காண்பார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்