தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பண தூரலில் நனையும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டுகிறார்.. மிதக்கும் ராசிகள் யார்?.. பார்க்கலாம் வாங்க

பண தூரலில் நனையும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டுகிறார்.. மிதக்கும் ராசிகள் யார்?.. பார்க்கலாம் வாங்க

Jun 30, 2024 03:15 PM IST Suriyakumar Jayabalan
Jun 30, 2024 03:15 PM , IST

  • Lord Mercury: புதன் பகவானின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் ஜூலை 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்யப்போகிறார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறிப்பிட்டு இங்கு காணலாம்.

நவகிரகங்களில் இளவரசனாக வழங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

புதன் பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தால் கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு சென்றார். வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று சந்திர பகவானின் சொந்தமான ராசிக்கான கடக ராசிக்கு உள் நுழைகிறார். 

(2 / 6)

புதன் பகவானின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் ஜூலை 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்யப்போகிறார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறிப்பிட்டு இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வேட்டையில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(5 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். மீண்டும் புதிய காரியங்கள் அனைத்தும் தொடங்கும். நீண்ட தூர பயணங்கள் நல்ல பலன்கள் பெற்று தரும். நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்