தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணத்தைக் கூரையில் வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகளை அசைக்க முடியாது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

பணத்தைக் கூரையில் வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகளை அசைக்க முடியாது.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Jul 03, 2024 01:59 PM IST Suriyakumar Jayabalan
Jul 03, 2024 01:59 PM , IST

  • Lord Venus: சுக்கிரன் மிதுன ராசியில் பயணம் செய்கின்ற இந்த சூழ்நிலையில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அப்படியே அள்ள அள்ளப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். 

(1 / 5)

இதுவரை ரிஷப ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிரன் பகவான் கடந்த ஜூன் 12-ம் தேதி என்று புதன் பகவானின் மிதுன ராசியில் நுழைந்தார். சுக்கிரன் ஒவ்வொரு முறை ராசி மாற்றம் செய்யும்பொழுது அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இந்நிலையில் சுக்கிரன் மிதுன ராசியில் பயணம் செய்கின்ற இந்த சூழ்நிலையில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அப்படியே அள்ள அள்ளப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

மேஷ ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நினைவில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். காதல் வாழ்க்கையில் இனிமையாக இருக்கும். உங்கள் திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(3 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து நல்ல லாபம் கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கடின உழைப்பு உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் அதிகமான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 5)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மகத்தான யோகம் கிடைக்கப்போகிறது. செல்வத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த தடைப்பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் உங்களுக்கு நல்ல நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்