தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குருவுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. குபேர யோகம் வருகுது.. பண மழையில் நனையும் ராசிகள் இவர்கள்தான்

குருவுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. குபேர யோகம் வருகுது.. பண மழையில் நனையும் ராசிகள் இவர்கள்தான்

May 15, 2024 05:44 PM IST Suriyakumar Jayabalan
May 15, 2024 05:44 PM , IST

  • Kubera Yogam: சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் குபேர யோகத்தை பெற்றுள்ளன.

தேவர்களும் குருவாக விளங்கி வருபவர் குருபகவான். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் உடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்களின் மாற்றம் எதுவும் நிகழவில்லை. குரு பகவானின் இடமாற்றம் மட்டுமே வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

(2 / 6)

மே மாதம் ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் குபேர யோகத்தை பெற்றுள்ளன. அந்த வகையில் குபேர யோகத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குபேர யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு குரு பகவான் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். தொழிலில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். எடுத்த காரியங்கள் அனைத்தும். 

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குபேர யோகம் உருவாக்கியுள்ளது. குருபகவானால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டு வணிக முறை நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குபேர யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு செல்வம் அதிகரிக்க போகின்றது. குருபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தினருடன் நல்ல நேரம் செலவிடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்