சனி பணமழை.. மார்ச் மாதம் குறி..உதயத்தில் வருகிறது அதிர்ஷ்டம்..யோகத்தில் அமரும் ராசிகள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி பணமழை.. மார்ச் மாதம் குறி..உதயத்தில் வருகிறது அதிர்ஷ்டம்..யோகத்தில் அமரும் ராசிகள் இவர்கள்தான்

சனி பணமழை.. மார்ச் மாதம் குறி..உதயத்தில் வருகிறது அதிர்ஷ்டம்..யோகத்தில் அமரும் ராசிகள் இவர்கள்தான்

Mar 12, 2024 10:00 AM IST Suriyakumar Jayabalan
Mar 12, 2024 10:00 AM , IST

  •  Saturn Rising: சனி பகவான் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயம் ஆகின்றார். இவருடைய உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தின் உச்சத்தை அடையப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 7)

நன்மைகள் மற்றும் தீமைகள் இவை அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக அதற்கான பலன்களை திருப்பிக் கொடுப்பார். நவகிரங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(3 / 7)

தற்போது அஸ்தமன நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வரும் மார்ச் 18 ஆம் தேதி அன்று கும்ப ராசியில் உதயம் ஆகின்றார். இவருடைய உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தின் உச்சத்தை அடையப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: சனி பகவானின் உதயம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். 

(5 / 7)

மிதுன ராசி: சனிபகவானின் உதயம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சனிபகவானால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. 

(6 / 7)

சிம்ம ராசி: சனிபகவான் உதயம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்