Lucky Rasis: பணத்தில் அழுத்தப்போகும் குரு.. மூச்சுத் திணற அதிர்ஷ்டத்தில் வாழும் ராசிகள்.. நீங்க என்ன ராசி?
- Lucky Rasis: குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். அஸ்தமன நிலையில் அனைத்து ராசிகளுக்கும் குரு பகவானின் தாக்கமானது சிக்கலை ஏற்படுத்தும். இந்நிலையில் குரு பகவான் ஜூன் மூன்றாம் தேதி அன்று உதயமானார். உதயத்திற்கு பிறகு ஒரு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து வருகிறது.
- Lucky Rasis: குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். அஸ்தமன நிலையில் அனைத்து ராசிகளுக்கும் குரு பகவானின் தாக்கமானது சிக்கலை ஏற்படுத்தும். இந்நிலையில் குரு பகவான் ஜூன் மூன்றாம் தேதி அன்று உதயமானார். உதயத்திற்கு பிறகு ஒரு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து வருகிறது.
(1 / 6)
நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், செழிப்பு, செல்வம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் மீனம் மற்றும் தனுசு ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகத்தின் இடமாற்றமாக குரு பகவானின் இடப்பெயர்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு வந்தார்.
(3 / 6)
அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். அஸ்தமன நிலையில் அனைத்து ராசிகளுக்கும் குரு பகவானின் தாக்கமானது சிக்கலை ஏற்படுத்தும். இந்நிலையில் குரு பகவான் ஜூன் மூன்றாம் தேதி அன்று உதயமானார். உதயத்திற்கு பிறகு ஒரு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து வருகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மகர ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் குரு பகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு குழந்தை தொடர்பான விஷயங்களில் நல்ல செய்தி தேடி வரும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். எழுத்து தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது. பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(6 / 6)
விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குருபகவான் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை முன்பே இருந்தது விட சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்