தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See About The Zodiac Signs That Are Going To Be Troubled By Lord Mercury

மேஷத்தில் புதன் கோபம்.. 3 ராசிகளுக்கு முரட்டு அடி.. தப்பிப்பது கஷ்டம்.. சிக்கி சிதைய போகும் ராசிகள்

Mar 27, 2024 04:29 PM IST Suriyakumar Jayabalan
Mar 27, 2024 04:29 PM , IST

  • Transit of Mercury: புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்திலும் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் மார்ச் 26 ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார்.

நவக்கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய ஒரு புதன் பகவான். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் 27 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர் தான். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்திலும் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் மார்ச் 26 ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி அன்று மேஷ ராசியில் வக்கிரமடைகிறார். புதன் பகவானின் வக்கிரதால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் வக்கிர நிலை அடைய உள்ளார் இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சொந்த வேலைகளில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து விஷயங்களிலும் சற்று பொறுமையாக இருப்பது நல்லது.

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் 12 வது வீட்டில் புதன் வக்கிரமடைகிறார். இதனால் உங்களுக்கு வேலைகளில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எந்த வேலையை தொடங்கினாலும் சற்று பொறுமையாக இருப்பது நல்லது. அதிகப்படியான சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் வக்ரமடைய உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான செல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உயர் அலுவலர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடின உழைப்பும் சில நேரங்களில் பலனளிக்காமல் போய்விடும். வியாபாரம் மற்றும் தொழிலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்