தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: அடிதடி ஆரம்பித்த புதன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. யோகம் யாருக்கு வருகிறது

Jackpot: அடிதடி ஆரம்பித்த புதன்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. யோகம் யாருக்கு வருகிறது

Jun 23, 2024 12:32 PM IST Suriyakumar Jayabalan
Jun 23, 2024 12:32 PM , IST

  • Lord Mercury: புதன் பகவான் கடக ராசிக்குள் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் இளவரசன் தகுதியைப் பெற்றவர் புதன் பகவான். இவர் பேச்சு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். அதற்குப் பிறகு ஜூன் 29ஆம் தேதி அன்று சந்திரனின் ராசியான கடக ராசிக்கு செல்கிறார். 

(2 / 6)

புதன் பகவான் கடக ராசிக்குள் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் மறுபடியும் முடிவடையும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். முன்னேற்றதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும். புதன் பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றார். 

(4 / 6)

(5 / 6)

(6 / 6)

மற்ற கேலரிக்கள்