குரு பொட்டி பொட்டியாக கொட்டுகிறார்.. பணக்கட்டிலில் அமரும் ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வரப்போகுது
- Lord Guru: ஜூன் மாத தொடக்கத்தில் அஸ்தமன நிலையில் இருந்து உதயம் ஆகின்றார். குருபகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Guru: ஜூன் மாத தொடக்கத்தில் அஸ்தமன நிலையில் இருந்து உதயம் ஆகின்றார். குருபகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றால் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவானின் இடமாற்றம் தற்போது சிறப்பாக அமைந்துள்ளது. ரிஷப ராசிக்கு சென்ற அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் அஸ்தமனமானார்.
(3 / 6)
இந்நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் அஸ்தமன நிலையில் இருந்து உதயம் ஆகின்றார். குருபகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(5 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் உதயம் ஆகின்றார். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. நிலவில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது பெட்டியில் குரு பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. கணவன் மனைவிக்கடைய அன்பு அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்